முக்கிய வேண்டுகோள்



திருத்தகுநல்லீர் ,

வணக்கம்

அண்டமெல்லாம் நிறைந்திருக்கும் சிவபெருமானின் திருவடியை உயிர்கள் அடையும் பொருட்டு சிவவழிபாடு , திகாலம் முதலே உலகெங்கும் நடைபெற்று வருகிறது .நம் தமிழகத்தில் மட்டும் முப்பத்தாராயிரத்திற்கும் மேற்ப்பட்ட சிவாலயங்கள் வழிபாட்டில் இருந்தன . காலபோக்கில் அந்நியர் ஆதிக்கம் , சான்றோர்களின் வாக்கை கடைபிடித்து நடவாததாலும் சிவவழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்தது . இதன் விளைவாக சிவாலயங்கள் பராமரிப்பின்றி சிதிலம் அடைந்தன. இதனால் பலகிராமங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதைந்தும் ,குளத்தில் உள்ளிருக்கும் நிலையும் உருவானது .இந்நிலையிலிருந்து மேம்பட இறைவன் பல அருளாளர்களின் வழியே நம்மை சிவநெறியின் செம்மையை உணர்த்தி சிவபெருமான் அருள்செய்துவருகிறார் .

இதன்வழி திருவருளால் அடியவனின் குருநாதர் சிவ . கு .சுந்தரமுர்த்தி ஐயா அவர்களின் பேச்சு அடியவனை சிவநெறிக்கு அழைத்துவந்து ,பல ஊர்களில் உள்ள சிவாலயங்களை காணும் வாய்ப்பு அடியவனுக்கு கிடைத்தது .இவ்வாறு தலயாத்திரை செல்லும்போது
சிவபெருமான் திருவுள்ளப்படி அனைவரும் பயன்படும் வகையில் சென்னை சிவபதிகள் 383 என்ற வழிகாட்டி நூலினை எழுதி வெளியிடும் வாய்ப்பு ஏற்பட்டது .திருதலயாத்திரை சென்றபோது சிதிலமடைந்த திருகோவில்களையும் ,மண்ணில் புதைந்த சிவலிங்க திருமேனிகளையும் கண்டு வேதனையாக இருந்தது .

சிவபெருமானின் கருணையினால் அடியவனின் நண்பர்களோடு திருப்பணி செய்ய திருவருள் கூட்டியது .மண்ணில் புதைந்திருக்கும் சிவலிங்கத்திருமேனியை வெளியில் எழுந்தருளசெய்து , இறைவனுக்கு மேற்கூரை மற்றும் ,சுற்றுபாதுகாப்பு கதவுடன் (இரும்பு குழாய் மற்றும் உயர்தர தகடுகளால் ) அமைத்து , தினவழிபாடு நடைபெற முயன்றுவருகிறோம் .இதுவரை 50 திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று இத்திருப்பணியை செய்து வந்துள்ளோம் .சிவபெருமானின் ஆணைப்படி இத்திருப்பணியை தொடர்ந்து செய்துவர ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை சிவ.கபாலிநேசன் ஐயாவின் தூண்டுதலால் "கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை " என்ற பெயரில்
தமிழக அரசின் பதிவுதுறையில் பதிவு செய்து இவ்வமைப்பின் வங்கி கணக்கை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஆரம்பித்துள்ளோம் .
இத்திருத்தொண்டு சிறந்த முறையில் நடைபெற தங்களால் இயன்ற நிதி உதவி வழங்கி , கிராமங்களில் சிவவழிபாடு சிறக்க ஆதரவு தாருங்கள் . இவ்வளைதலத்தில் வருங்காலத்தில் சைவநெறி விளக்க வினா -விடை பகுதி ,63 நாயன்மார்களின் வரலாறு மற்றும் பல செய்திகளை இணைக்க முயற்சி செய்து வருகிறோம் .

தாங்கள் இவ்வமைப்பில் அங்கதினராக சேர விருப்பம் உள்ளவர்கள் இதற்கா விண்ணப்படிவம் இவ்வளைதலத்தில் உள்ளது .

தங்கள் இடங்களில் சிவலிங்க திருமேனி மண்ணில் புதையுண்டு இருக்கும் நிலை இருந்தால் அத்தகவலை தாருங்கள் .இறைவன் திருவருளால் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வழிபாடில்லாத சிவலிங்க திருமேனி எங்கும் இல்லை என்று நிலையை உருவாக்க திருவருளால் முயற்சி செய்வோம் .

KOCHENGANAAYANAR SIVATHONDU SIVASABAI
INDIAN OVERSEAS BANK
BRANCH - Dr . R .K .SALAI ,CHENNAI - 4
ACCOUNT NO - 029101000025001
IFS CODE - IOBA0000291.

நன்றி , வணக்கம் .

தங்கள் அன்புள்ள அடியவன் ,

கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை
செயலாளர் சிவ.த. தேன்ராஜ் என்ற சிவ.வெங்கடேசன்,

No.60,சேணி அம்மன் கோவில் தெரு,
தண்டையார்பேட்டை ,சென்னை-600081 .
[9444352848 , 9677226260]

Follow us on facebook:

CHENNAI SIVAPATHIGAL e-BOOK :

CLICK HERE TO VIEW CHENNAI SIVAPATHIGAL e-BOOK
If any questions or doubts please put in comments below.

62 comments:

  1. Dear Shiva,

    As Shiv devotee residing in Chennai (AVADI), I would like to inform you that there is a SHIVA LINGAM inside a wrecked temple (in AVADI, ANNAMALAI NAGAR, SIVA PRAKASAM STREET)which is years old and was worshipped by a SITHAR - SIVA PRAKASAM.

    AS THERE IS NONE TO TAKE CARE OF, I WOULD LIKE TO SEE THE DEVELOPMENT OF THE TEMPLE SOON.

    AT THE MOMENT I HAVE NO SNAPS OF THE TEMPLE, PLEASE FOR ANY OTHER INFORMATIONS CONTACT ME AT
    0091-9840370651
    scene.rocks@gmail.com
    (Shiva)

    ReplyDelete
    Replies
    1. Thanks For This Wonderful Informations and support ..We Surely Like to Contact You soon.

      Delete
    2. How to I joined your siva thondu

      Delete
  2. REMARKABLE WORK. WE ARE SAILING IN THE SAME BOAT. LET US JOIN TOGETHER BY GOD`S GRACE. PLEASE VISIT OUR SITE `remoteoldtemples.blogspot.com

    WITH REGARDS,
    K. KANNAN

    ReplyDelete
    Replies
    1. Thanks For Joining us !!! Ur Site is amazing!! Thank u for ur support!!

      Delete
  3. Thanks for the useful information. If someone organise a week-end trip to these temples, kindly post the details here.

    ReplyDelete
  4. Wow!! What a compilation!!! Great Work. Can I share it with my readers?

    ReplyDelete
    Replies
    1. You have All rights to publish or share..its Purely Gods Service .. Everyone Can Join in blessings of god!!! Thanks For ur Support!!!

      Delete
  5. Thanks for giving ur comments..if such tour is organised we'll let u know!!!

    ReplyDelete
  6. May the complete blessings of our Lord Siva be with you for having shared this very valuable information. The list is simply fantastic and no one could imagine that there could be so many siva temples in Madras.....A boon for every Siva devotee.........Thank you and may Bhagawan Siva bless you, your family and friends for having shared this very valuable information.
    With kind regards,
    sadhujag

    ReplyDelete
  7. May Shiva Perumaan's blessings shower on our present day Kochenganaar to restore all 'ignored' perumaan's moorthams to small temples with regular worship and then become big temples.

    Our prayers for the welfare of the entire Thirukootam and achieve Veedu Peru.

    Kochenganaan adiyaaruku adiyaan


    ReplyDelete
  8. Can u please tell us in detail about the vadamperumbakkam sivan temple.....

    ReplyDelete
    Replies

    1. Please contact 9283146309 for details!! Thanks for ur interest.

      Delete
  9. I am not able to access the e-book. Can you please cahcke and let me know whether any browser settinga are to be changed?

    ReplyDelete
    Replies
    1. Send ur mail id We'll allow the setting to make visble

      Delete
    2. pp9649688@gmail.com

      Delete
  10. தங்களுடையப் பணி மிகவும் போற்றுதற்குறியதாகும். தங்களுடைய சென்னை சிவப்பதிகள் 258 நூலினை சைதையில் வாங்கினேன். அதனையடுத்து தற்போது சென்னை சிவப்பதிகள் 333 நூலும் கிடைத்துள்ளது.

    இவற்றைப் பற்றி தமிழின் முக்கிய கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளேன்.

    பார்க்க,..

    சென்னை சிவப்பதிகள் 258 (நூல்) - http://ta.wikipedia.org/s/310z

    சென்னை சிவப்பதிகள் 333 (நூல்) - http://ta.wikipedia.org/s/3110

    இணையத்தில் வெளியிடும் நூலில் இக்கோயில்களின் தலவரலாற்றினையும், குறிப்புகளையும், சிறப்புகளையும் இணைத்து வெளியிட்டால் அவைகளைப் பற்றியும் விக்கப்பீடியாவில் குறிப்பிட ஏதுவாக இருக்கும்.

    திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  11. Dear friends,
    Do you heard about the following temples any where in the world???!!!!!!
    Do you know these all in state in a same district and same town!!!!!!!!!!!
    http://kumbakonamsafari.blogspot.com/

    1.Temple for education
    2.Temple for marriage
    3.Temple for to heal Poisonous insect bites
    4.Temple for protect the pregnancy
    5.Temple for to lead mukthi
    6.Temple for elder brother of lord Krishna
    7.Temple that removes the effect of black magic & problems due to enemies
    8.Temple for Normal Delivery
    9.Temple of Ganesh idol absorbing honey
    10.Temple called as Southern Ayodhya
    11.Temple -Miracle of a Cobra doing Archana for Siva Lingam with Vilvam leaves
    12.Temple which gives blessing for childless couples
    13.Temple for Sun worships the Lord with his rays falling on the Lord from 21st to 27th of chiththirai
    14.Temple for Who are affected by seven and a half year Saturn will be relieved
    15.Temple for Moon
    16.Temple for liberation from all sufferings and pain
    17.Tamil poet Ottakkoothar of Chola era attained his Jeeva Samadhi
    18.Temple for Famous Hindu festival of Mahamaham
    19.Temple for Guru (Jupiter)
    20.Temple for God of Bow & Arrow
    21.Temple for financial stability and good luck
    22.Temple of Biggest & Tallest Temple for Lord Sri Vittal and Rukmini Devi in the entire World.
    23.Temple of For Accurate Knowledge
    24.Temple for God of planet Jupiter
    25.Temple for Deerga Sumangali Bagyam
    26.Temple for to increase the life time
    27.Temple for Employment
    28.Temple for Get rid of past sins
    29.Temple for Gajendra Moksham
    30.Temples for Before /After Marriage issues
    31.Specialized for Nagadosham

    follow this link
    http://kumbakonamsafari.blogspot.sg/2013/03/nageshwaran-temple-specialized-for.html

    Friends share this share with your friends list..May be your loved ones are in search of these details...or who knows you may need it in future....


    Gud luck friends
    Regards,
    Gokul

    ReplyDelete
  12. தங்களின் இறைபணி தொடர்ந்திட எல்லா வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன். நன்றியுடன் சிவஹரிஹரன்

    ReplyDelete
  13. சித்தர் வழியில் வலியின்றி மூன்றே நாட்களில் சிறுநீரக கற்களிலிருந்து விடைபெற சதுரகிரியில் கடந்த 20 ஆண்டுகளாக அன்னதான தொண்டு செய்து வரும் சிவசங்கு ஐயாவை 9443324583 /9444492998/ 04563 201694 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ReplyDelete
  14. சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்) திரு.சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், வெளியூரிலிருந்து வரும் அன்பகர்களுக்காக குளியல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வியாபார நோக்கமில்லாமல் முற்றிலும் இலவச சேவையானதால், தேவைப்படுவோர் 9443324583/9444492998/ 04563 201694 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    http://sivasangu.webs.com/

    ReplyDelete
  15. தங்கள் இணைய வேண்டுகோளை tamilspeak.com -என்ற தளத்திலும் மீள்பதிவிடப்பட்டுள்ளது. முயற்சிகள் வெல்க.மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஐயா வணக்கம்,

    சென்னையில் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள 1)புற்று உள்ள சிவ கோயில்கள் ,2)புற்று உள்ள அம்மன் கோயில்கள்,3)வயல் நடுவே உள்ள புற்று ,4)குளம் அருகே உள்ள புற்று ,5)மலை மேல் உள்ள புற்று போன்ற தகவல்கள் தெரிந்தால் தெரிவிக்கவும்.
    நன்றி.

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்,

    மனோன்மணி அம்பாள்/தேவி அருளும் கோயில் சென்னையில் எங்கு உள்ளது.......

    ReplyDelete
  18. Sir
    many thanks for your excellent job.well Am unable to view 383 ebook - could you please give permission
    msenthilnathan1981@gmail.com

    ReplyDelete
  19. Please include Madavilagam Siva Temple in this list
    http://www.columbuslost.com/2011/01/temples-of-india-7.html

    ReplyDelete
  20. Sir,
    Just I had seen your well compiled book CHENNAI SIVAPATHIGAL and it is a gem. But an important Shiva temple in East Tambaram [Arulmigu Karpaga Vinayagar Temple (Meenakshi Ammaiyar sametha Sundareswarar)] is missing. Hope you will list this temple in your future editions.

    ReplyDelete
    Replies
    1. Thanks for your wishes . This temple is located near to our Guru .Suntharamoorthy Iyya but this temple has moolavar vinayagar thats why we dint add it .Thanks for your interest and comments .

      Delete
    2. Welcome 🥰🥰🥰

      Delete
  21. நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஐயா வணக்கம் 63 நாயன்மார்கள் வரிசையில் ஏன் மாணிக்கவாசகர் இடம்பெறவில்லை காரணத்தை தங்களால் கூற முடியுமா?

    ReplyDelete
  22. Siva wee need book for my sis marriage pls contact mee Siva.ph: 9940953659

    ReplyDelete
  23. Hey! Wonderful blog with such a useful information, I really like it very much. Keep Sharing.

    best self drive car rentals in Chennai
    rental car services in Chennai

    ReplyDelete
  24. Your article is very useful for us. Please keep updating us with such kind of informative articles, thank you

    car hire near me
    cheap car rentals near me

    ReplyDelete
  25. Thank you for giving this article. Car rental in Chennai own and run a fleet of semi-deluxe and deluxe cars that are well-kept and in good working order.

    ReplyDelete
  26. Tamil free tools

    Use free tools from http://www.valaithamil.com/tools.html to create great content in Tamil.

    ReplyDelete
  27. Very Nice your post, thanks for useful information, we are sharing Chennai to Tirupati one day package, our package including 300/- Rs Tirupati Balaji darshan ticket, Breakfast, lunch, door step pickup & drop, more details contact tirupati tour package from chennai.

    ReplyDelete
  28. Thanks for sharing the useful information keep doing it. Are you in need of hiring self driving rental cars we are here hire us and enjoy your travel.

    ReplyDelete
  29. Thank you - Just shared this post with a colleague who would benefit from reading this, really enjoyed it. Read about dotnet training in chennai from Maria Academy.

    ReplyDelete
  30. உங்கள் மதிப்புமிக்க தகவலுக்கு நன்றி. The blessings of a temple are priceless. Our mind and soul are relaxed in this divine place. Hope you continue this work and share it with us.
    Chennai Matrimony

    ReplyDelete
  31. We provide a wide range of the billing machines in chennai, to the customers. Our billing machines are manufactured using advanced technology and high quality raw materials that are procured from reliable vendors. We are engaged in offering these machines which are known for their high performance and accuracy.

    #Billing machine in chennai, #Billing machine price in chennai, #billing machine shop near me,#billing machine for online, #hotel billing machine, #restaurant billing machine sale in chennai, #top billing machine, #company in chennai, #hotel billing machine in chennai, #billing machine sale, #billing machine supplier in chennai, #supermarket billing machine price in chennai,

    mmenterprises
    mmenterprises@gmail.com
    9840014223
    No.5, New Avadi Road, Villivakkam, Ambattur - 600049, Tiruvallur, Tamil Nadu, India

    https://mmenterprisestn.com/

    ReplyDelete
  32. Nice blog, Everyone's forever favorite, Himachal Pradesh is the most beautiful Indian state. Known for its breathtaking hilly hamlets, adventurous trekking trails, and religious sites. It receives the most love and favoritism from travel enthusiasts of all kinds who throng here throughout the year, especially during the summer season. Kindly Visit: Manali Tour Package From Chennai

    ReplyDelete
  33. LAKSHMI NARAYANAN28 August 2024 at 03:57

    16 ம் பெற்று வாழ 16 பதிகங்கள் என்னால் ஈபிடிபி படிக்க இயலவில்லை எனது மெயில் theprintersindia@gmail.com

    ReplyDelete